siruppiddy

செவ்வாய், மே 20, 2014

பிறந்த நாள் வாழ்த்து.வே., ஸ்ரீசபேஷன் [20.05.2014]

நவற்கிரியை பிறப்பிடமாகவும் தற் போது சுவிஸ் { பில்} இல் வசிக்கும் திரு .வேலுப்பிள்ளை ஸ்ரீசபேஷன் அவர்களின் பிறந்த நாள்   இன்று   [[20.05.2014] இவரை அன்பு மனைவி, பிள்ளைகள்சகோதரர்கள்  மற்றும் நண்பர்கள், உறவினர்கள், மனமார வாழ்த்துகின்றனர். இவர்களுடன் இனணந்து நவற்கிரி இணையங்களும்நிலாவரை இணையங்களும் நிறைந்த  இறை அருள் பெற்று   பார்போற்றும் வித்தகனாகவும், உத்தமனாகவும் இன்று போல் என்றும் சீரும்சிறப்பும்பெற்று பல்லாண்டுகாலம்...

வல்லை பிள்ளையார் கோயில்

யாழ்ப்பாணம் மற்றும் வடமராட்சி  திசையில் இருந்து வருபவர்கள் தங்கள் வேலைகள் பயணங்கள் மிகவும் சிறப்பாக நடைபெற மிகுந்த நம்பிக்கையுடன் வணங்கும் மிகவும் சக்தி வாய்ந்த வல்லை பிள்ளையார்  அருள்மிகு வல்லை பிள்ளையார் கோவில் &nbs...

செவ்வாய், மே 13, 2014

சுவிசிலுள்ள சைவ ஆலயங்கள்

அருள்மிகு சிவன் கோவில் Industrie Str.34 / Postfach. 1006 CH-8152 Glattbrugg. T.P:- 044 371 02 42 http://www.sivankovil.ch அட்லீஸ்வீல் சிவசுப்பிரமணியர் ஆலயம். Berg Str.54 Sihl weg.03 8030 Zürich. 8134 Adliswil ZH. T.P:- 044 262 33 88 T.P:- 044 709 06 30 http://www.tamilkrishna.org http://www.mkzh.ch சிறீ விஸ்ணு துர்க்கை அம்மன் ஆலயம் அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி ஆலயம் Sood Ring.34 Industrie Str.27 8134 Adliswil ZH. 9430 St-Margretten/SG T.P:-...

இணையங்களின் இரண்டாம் ஆண்டு வாழ்த்துக்கள்

எம் பெருமான் துணை  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் இரண்டாம் ஆண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின்  நிகழ்வுகளையும் நித்தமும்...