யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா
(தேவன் தர்மா)..தம்பதியினரின்
திருமண நாள் 23-05-2022.இன்று நாற்பத்தியோராவது வருடத் திருமண நாள்
காணும் தம்பதியினரை அன்பு அம்மா பிள்ளைகள்,மாமிமார் மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் சுவிஸ் உறவுகள் இன்று திருமண நாள் காணும் தம்பதியினருக்கு இனிய கல்யாண நாள் நல் வாழ்த்துக் கவிதை உள்ளம் இணைந்த இல்லம்
என்றும் இனிக்கும் வெல்லம்!
இரு உள்ளங்கள் இணையும்
ஆரம்பம் திருமணம்
இணைந்த இரு கரம்
இமை போல் வாழ்ந்து
இமயம் போல் வளர்ந்து
என்றும் இணை பிரியாமல்
இணை பிரியாது இருந்து
இனி வரும் நாட்களில்
இன்பமாய் இருந்திட
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..!மணமக்களுக்கு எங்கள் இனிய கல்யாண
நாள் நல் வாழ்த்துக்கள்.
இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம் நிலாவரை.கொம்நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
இணையங்களும் தம்பதியினரை
,இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்றும் என்றும் எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றன
வாழ்கவளமுடன்