siruppiddy

செவ்வாய், மே 10, 2016

திருமண நாள்வாழ்த்து திரு திருமதி சேனாதிராஜா 10:05:16.

திருகோணமலையை  பிறப்பிடமாகவும்   சுவிஸ்சை வசிப்பிடமாக உள்ள திரு .திருமதி .சேனாதிராஜா ( சேனா .ரஞ்சி ) தம்பதிகளின்  திருமணநாள் 1 0.05.2016.இன்று மிகவும் சிறப்பாக தங்கள்  இல்லத்தில் கொண்டாடுகின்றனர் திருமண நாள் காணும் தம்பதியினரை அன்பு  பிள்ளைகள்,மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களை  இறை அருள்பெற்று  சகல வளங்களும் பெற்று...