
யாழ் திருேநல்வேலியை பிறப்பிடமாக கொண்ட பாடகர் கானக்குரலோன் கணேஸ் அவர்கள் இன்று தனது 50வது பிறந்தநாள்தனை யேர்மன் டோட்முன்ட் நகரில் கொண்டாடுகின்றார், இவரை அன்பு மனைவி அன்புப்பிள்ளைகள் சகோதர்கள் மருமக்கள் , மசன் மார் மற்றும் ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் வாழ்துகின்றனர். இவர்களுடன் இணைந்து .இன் நன்னாளில்
உற்றார்.உறவினர்களுடன் இவரை . இறை அருள் பெற்று என்றும் இன்பமாய்
எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும்...