siruppiddy

திங்கள், ஜூன் 11, 2018

பிறந்தநாள்வாழ்த்து திரு இந்திரன் அவர்களின் 11.06.18

யாழ்மயிலையூரைப் பிறப்பிடமாகவும்   பரிஸ்சில் வாழ்ந்து வரும் பாடகர், நடிகர், கவிஞர் என்ற பல்முகக்கலைஞர் மயிலையூர் இந்திரன் அவர்களின்  பிறந்த நாள் 11.06.2918. இன்று பரிஸ்சில் உள்ள தனது இல்லத்தில் அன்பு  மனைவி,அன்புப்   பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்கள் இவரை   வாழ்த்துகின்றனர் இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம் stsstudio.com இணையமும்வாழ்த்தி...