
யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும்.சுவிசை வாசிப்பாடமாகக் கொண்ட.
திரு .திருமதி. சாந்தகுமார்.(குமார் &கஜிபா) தம்பதியினரின் செல்வப்புதல்வி.செல்வி. சபிரா அவர்களின் ஏழாவது பிறந்தநாள்.01.10. 2019. இன்று வெகுசிறப்பாக தனது இல்லத்தில்
குடும்ப உறவுகள் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடினார் இவரை அன்பு அப்பா அம்மா அன்புத்தம்பி அப்பம்மா பூட்டி அம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள் மார் தாத்தாமார் அம்மாமார்
பெரியப்பாமார்...