யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக்கொண்ட திரு கந்தையா ராசு அவர்களின் பிறந்த நாள் 25-01-2021.அன்று தனது பிறந்தநாளை குடும்பஉறவுகளுடன் தனது இல்லத்தில் 04-02-2022.அன்றுகொண்டாடினர் இவரை அன்புப் பிள்ளைகள் அன்புச்சகோதர்கள் அன்பு அத்தான் அக்கா மருமகள் தங்கை மார் தம்பி சகோதர்கள் மாமா மாமி மருமக்கள் அன்புப் பேரப்பிள்ளைகள் பெரியப்பா சித்தப்பா சித்தி மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்...