யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.கந்தசாமி பரமேஸ்வரி அவர்கள் 04.03.2022இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை மகன் மகேந்திரன் குடும்பத்தினர் யேர்மனி. மகள்சாந்திகுடும்பத்தினர் லண்டன். கண்ணன்குடும்பத்தினர்லண்டன், மைத்துனர் சின்னத்துரை குடும்பத்தினர் சிறுப்பிட்டி, இவர்களுடன் யேர்மனியில் வசிக்கும் பெறாமக்கள் இராஜேஸ்வரி குடும்பத்தினர்,குமாரசாமி குடும்பத்தினர்,தேவராசாகுடும்பத்தினர்,ஜெயகுமாரன்,குடும்பத்தினர்,...