
உங்கள் வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை உலக வாழ் இந்துக்களால்24-10-2022.திங்கள்கிழமை இன்று கொண்டாடப்படுகின்றது.அனைவரினதும் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இம்மண்ணுலகில் புது இன்பங்கள் மிளிரட்டும்!தீபத்திருநாளை கொண்டாடும், உலகம் எங்கும் பரந்து வாழும் எமது வாசகர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில்எனது இந்த இணையயங்களும் பெருமை கொள்கின்ற நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம்...