
யேர்மன் டோ ட்முண்ட்னில் பிறப்பிக்கமாகக்கொண்டபிரபல பாடகி செல்வி தேவராசா தேவதி. அவர்களின் (17வது) பிறந்தநாள் 15.06.2023.-இன்று இவரை அன்பு அப்பா அம்மா சகோதரிகள் மச்சான் மச்சாள்மார் . சகோதரர்கள் அத்தைமார் மாமாமார். சித்தப்பாமார் சித்திமார். யேர்மன் லண்டன் சுவிஸ் கனடா சிறுப்பிட்டி வாழ்உறவுகள் அனைவரும் வாழ்த்தி நிற்கின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரியம்மன் இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..ஆசை நிறைவேற.நோய்...