siruppiddy

புதன், மார்ச் 01, 2023

பிறந்தநாள் வாழ்த்து திருமதி றாதா றாதா 01.03.2023

யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக்கொண்ட  திருமதி  றாதா றாதா  (ராதா  )அவர்களின் பிறந்த நாள் .01-.03-2023 .இன்றுஇவரை அன்பு கணவர்  அன்புப்பிள்ளைகள் சகோதர்கள்  மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவரை  நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் சன்னதி முருகன் நல்லூர்முருகன் மத்தனை காளி அம்மன்  பூவடி வயிரவர்  இறைஅருள்...