siruppiddy

வெள்ளி, ஜனவரி 19, 2024

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி லோவிதன் 19.01.2024

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் ரஜீபா (லோவி & ரஜீபா) தம்பதியினரின் பதினோராவது திருமண நாள் 19.01.2024..இன்று தம்பதியினரை அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள்.அன்பு மாமா மாமி மார் அக்கா அத்தான் மருமள்மார் மருமகன் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர்.என்றும் அன்புடன் வாழ்த்தும்.அப்பா...

திங்கள், ஜனவரி 15, 2024

உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்

சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கலாகும்.வீட்டில் சூரியக் கோலமிட்டு, மாவிலை தோரணங்கள் கட்டி வீட்டை அலங்கரிப்பார்கள்.பொங்கலுக்கு தமிழர் திருநாள் என்பதைப் போல் உழவர் திருநாள் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பதற்கேற்ப, உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது.உழவர்கள் இந்தப் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள்.அந்தவகையில் தமிழர் திருநாளாம் தைத் திருநாளைக் கொண்டாடும் அனைத்து இலங்கை...