
பார்வையிட வரும் இணைய நன்பர்களோ இந்தப்பாடலானது ஓரு வரலாறு என்று கூடசொல்லலாம் திரு தேவன்ராஐா
அவர்கள் கம் ஆலய தேர் தரிசனதிற்கு வந்திருந்தபோது எஸ்.ரி.எஸ் கலையகத்திற்கு நட்ப்புரீதியா வந்தபோது
திரு தேவன்ராஐா அவர்களுடன் உரையாடியபோது தனது ஆதங்கத்தை தெரிவித்தார் அதாவது தனது ஊரான
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாருக்கு பாடல் ஒன்று உருவாக்க ஆசைப்படுவதாக. அவரின் ஆசை நிறைவேற இறைவன் அருள் கூடியதால்
இந்தப்பாடலானது...