siruppiddy

வியாழன், செப்டம்பர் 25, 2014

சிறப்பாக இடம் பெற்ற நவராத்திரி விழா

வவுனியாவில் உள்ள இந்து ஆலயங்களில் இன்று நவராத்திரி விழா சிறப்பாக இடம் பெற்றன.வவுனியா வைரவபுளியங்குளம் ஆதவிநாயகர் மற்றும் குட்செட் கருமாரி அம்மன் கோயில்களில் கொலு வைக்கப்பட்டு விசேட பூசைகள் இடம் பெற்றன.   இங்குஅழுத்தவும் நிழல் படங்கள் இணைப்பு ...

வெள்ளி, செப்டம்பர் 05, 2014

குழந்தை திருமணம், பாக்கியம் அருளும் விநாயகர் கோவில்கள்

விநாயகப்பெருமானை உரிய முறைப்படி வழிபாடு செய்தால் நிச்சயம் திருமணம் கைக்கூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் விநாயக சதுர்த்திக்கு எட்டு நாட்களுக்கு முன்பாக உப்பூரில் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர், பக்தர்களுக்கு மயில் வாகன ரூபமாகக் காட்சி தருவார். ஆவணி மாதம் கிருஷ்ணபட்சம் ஏகாதசி அன்று மட்டும் இந்த தரிசனத்தை காணப்பெற்றவர்கள் குழந்தை பாக்கியம் பெறுவது உறுதி!  * தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே ஒரு கி.மீ தொலைவில் காவிரிக்கரையில் உள்ளது திருவலஞ்சுழி...