siruppiddy

செவ்வாய், மே 10, 2016

திருமண நாள்வாழ்த்து திரு திருமதி சேனாதிராஜா 10:05:16.

திருகோணமலையை  பிறப்பிடமாகவும்   சுவிஸ்சை வசிப்பிடமாக உள்ள திரு .திருமதி .சேனாதிராஜா ( சேனா .ரஞ்சி ) தம்பதிகளின்  திருமணநாள் 1 0.05.2016.இன்று மிகவும் சிறப்பாக தங்கள்  இல்லத்தில் கொண்டாடுகின்றனர் திருமண நாள் காணும் தம்பதியினரை அன்பு  பிள்ளைகள்,மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களை  இறை அருள்பெற்று  சகல வளங்களும் பெற்று...

செவ்வாய், ஏப்ரல் 12, 2016

இத்தியடி விநாயகர் கொடியேற்றதிருவிழா 12.04.16

இத்தியடி விநாயகர் தேவஸ்தானம் சங்கத்தானை ஆலாய கொடியேற்ற திருவிழாவிற்கு ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்ததிலிருந்து கொடிச்சீலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.. இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

சனி, ஏப்ரல் 09, 2016

ஐந்தாம் ஆண்டில்கால்பதிக்கும் நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்இணையம்

இன்று 09.04.2016-ஐந்தாம் ஆண்டில்கால்பதிக்கும் http://pilliyar.blogspot.ch/ நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்ப்லோக்ச்போட் இணைய   வாழ்த்துடன் படைப்பளி      தேவன்  ராஜா   ஆலைய நிகழ்வுகளையும்  தமிழ்த்தாயின்  பணிகளை  செவ்வனே எடுத்துயம்பி ஈழத்து மகவுகளின் உரிமை குரலாய்  நாதமாய் அன்று போல்  இன்றும் செவ்வனே கொடுக்கும்  லோவிதன் இணையமே ஐந்தாண்டு கண்டுவிட்டாய் எம்மை மனம்  குளிர...