siruppiddy

திங்கள், ஜனவரி 14, 2019

பொங்கும் மங்களம் எங்கும் இனிய தைபொங்கல் நல்வாழ்த்துகள்

ஜனவரி 15 : சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை எனும் வள்ளுவப் பேராசானின் குறள் மொழிக்கேற்ப, உலகில் வாழும் மக்கள் எண்ணற்ற தொழில்கள் பல செய்து வந்த போதும், உழவுத் தொழில் தான் முதன்மையானதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும்  போற்றப்படுகிறது. இத்தகைய பெருமைக்கும், புகழுக்கும் உரிய உழவர் பெருமக்களின் நலனை பேணிக் காத்திடவும், உழவர்களின் பெருவாழ்வு மனமகிழ்ச்சியையும், அவர்தம் வாழ்க்கை சிறந்திடவும் பொங்கல் பண்டிகை மிகச் சிறப்பாக...