siruppiddy

திங்கள், பிப்ரவரி 24, 2020

ஏழரைச் சனியிடம் சிக்கிய ராசிக்கு காத்திருக்கும் திடீர் விபரீத ராஜயோகம்

மார்ச் மாதம் சூரியன் கும்பம், மீனம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் குரு, கேது, செவ்வாய், மிதுனத்தில் ராகு மேஷம் ராசியில் சுக்கிரன் மகரம் ராசியில் சனி , கும்பம் ராசியில் புதன் வக்ர  நிலையில் இருக்கிறார்.இந்த கிரகங்களின் சஞ்சாரம் ராசி மாற்றங்களினால் விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.விருச்சிக ராசி:விருச்சிக ராசிக்கு  கிரகங்கள் சஞ்சாரத்தை பார்த்தால் நான்காம்  வீட்டில்...

திங்கள், பிப்ரவரி 10, 2020

பிறந்தநாள் வாழ்த்துதிரு திரு மதி இன்பமோகன் -09.02.20

யாழ் புனகரியை   பிறப்பிடமாகவும்   கோப்பாபையை  வசிப்பிடமாகக் கொண்டதிரு திருமதி  இன்பமோகன்  .அவர்களின் ;  பிறந்தநாள். 09.02.2020.இன்று.  இவரை அன்புக் கணவர்  அன்புப் பிள்ளைகள்  மாமிமார்  மாமா மார் சகோதரர்கள்  மற்றும்    பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்    மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி ...கோப்பாய் நண்பர்களும்..இவரை   .மாவிடடபுரம்...

சனி, பிப்ரவரி 08, 2020

யாழ் நல்லூர்க் கந்தனுக்கு 286ஆவது நெற்புதிர் அறுவடை விழா

தைப்பூச நிகழ்வை முன்னிட்டு வரலாற்று சிறப்பு வாய்ந்த நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் நெற்புதிர் அறுவடை விழா  07.02.20. காலை இடம்பெற்றது. நாளையதினம் கந்தனுக்கு உகந்த தைப்பூச விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், முதல் நாள் கொண்டாடப்படும் இந்தப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்திற்குச் சொந்தமான மட்டுவிலில் உள்ள  வயலுக்குச் செல்வார்கள் . அங்கு வயலில் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது...