siruppiddy

திங்கள், ஆகஸ்ட் 31, 2020

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழா,31-08-20

 வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா.31-08-2020. இன்று திங்கட்கிழமை  காலை இடம்பெற்றது. அடுத்து காலை 8 மணிக்கு வசந்த மண்டப பூஜை ஆரம்பமானது.அதனை தொடர்ந்து உள் வீதி உலா வந்த துர்க்கை அம்மன் காலை 9 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார். கொடியேற்றத்துடன் மகோற்சவ திருவிழா ஆரம்பமானது.தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்ற திருவிழாவை அடுத்து31-08-2020. இன்று...

திங்கள், ஆகஸ்ட் 17, 2020

யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா .17.08.20

   யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழாவைக்காண வரலாறு காணாத வகையில்.வெகு விமர்சையாக 20.08.2017 இன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகைத் தந்துள்ளார்கள்.உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் இன்று யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தற்போது வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர்...

சனி, ஆகஸ்ட் 01, 2020

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி தங்கா அகிலா 01.08.2020

 யாழ் தோப்பு  அச்சுவேலியை   பிறப்பிடமாகவும்,  தற்போது  கனடாவில் வசிக்கும்   திரு திருமதி தங்கராஜா அகிலேஸ்வரி ( அகிலா )அவர்களின் ஐம்பதாவது  பிறந்த நாள் .01.08.2020..இன்று இவர்தனது பிறந்த நாளை உற்றார்  உறவினர் நண்பர்களுடன்  தனது இல்லத்தில் வெகுசிறப்பாக  இன்று கொண்டாடுகின்றார்.இவரை அன்புக் கணவர்  பிள்ளைகள் அன்பு அம்மா சகோதரர்கள் அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார்...