யாழ் பருத்தித்துறை வடமராட்சியில் - சரித்திரப் பிரசித்தி பெற்ற ஶ்ரீ வல்லிபுராழ்வார் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜை 10-09-2020.அன்று மிகச்சிறப்பாக பூஜை நடைபெற்றது
புல்லாங்குழல் கொண்ட கண்ணன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்புரிந்த காட்சி மெய்சிலிர்க்க வைத்தது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக