
இலங்கை திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவற்கிரி கிராமத்தில் வீற்றிருந்து வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் பிரசித்தி பெற்ற எம் பெருமான் அருள் மிகு நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபன ரதோற்சவம் ( தேர்த்திருவிழா)14ம் நாள் பகல். 19-03-2021. வெள்ளிக்கிழமை இன்று.அடியவர்கள் கூ ட்டத்துடன் மிகவும் சிறப்பாக ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் திரு த் தேரில் அமர்ந்து,வீ திஉலாவந்தார் எம் பெருமானின் தேர்...