siruppiddy

செவ்வாய், ஆகஸ்ட் 27, 2013

நல்லூர்ப் பெருந்திருவிழாவின் 15ம் நாள்

மாலை நேர திருவிழாவில் வள்ளி, தெய்வானை சமேதராக முருகப் பெருமான் ஆட்டு.க்கடா வாகனத்தில் வெளிவீதியுலா வரும் காட்சிகளின் தொகுப்பு.,26.08.13 ...

செவ்வாய், ஆகஸ்ட் 13, 2013

சுவெற்றா ஜேர்மனி அம்மன் தேர்த்திருவிழா:

சுவெற்றா ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தேர்த்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 11.08.2013 பக்தர்கள் படை சூழ நடை பெற்றது அதன் காணொளியை இணைய வாசகர்களுக்காக பதிவு செய்கின்றோம...

சனி, ஆகஸ்ட் 10, 2013

கண்ணனின் மதி நுட்பமும்"""

பாண்டவர்களின் தர்ம யுத்த வெற்றிக்காக தன்னுயிரையே பலி கொடுத்த அரவான்! அரவானின் தியாகம் தான் பாரதப் போரில் பாண்டவர்களின் வெற்றிக்குக் காரணம் என்று புராணம் கூறுகிறது. அர்ச்சுனனுக்கும், நாககன்னிக்கும் பிறந்தவன் அரவான். சாமுத்திரிகா லட்சணம் அனைத்தும் கொண்ட அழகன். இவன் பாரதப் போருக்காக களப்பலியான கதை சற்று வித்தியாசமானது. பாண்டவர்களுக்கும் துரியோதனாதியர்களுக்கும் போர் தவிர்க்க முடியாததாகி விட்டது. இதில் பாண்டவர்கள் வெற்றியடைய பகவான் கண்ணன் பல யுக்திகளைக்...

வியாழன், ஆகஸ்ட் 08, 2013

திருமகளே நின் கருணை நிறை பார்வை

அஸ்வமேத யாகம் செய்தும் அகலாத பாபம்  அத்தனையும் அழிய மனச் சுத்திசெய்வ தெதுவோ! இச்சகத்தில் எவர் தயவால் இந்திரனார் பதமும்  இனை சுகமும் சுலபத்தில் பெறுவதெவர் அருளோ  உச்சிட்ட தாமரையின் நடுப்பாகம் ஒப்ப  ஒளிர்கின்ற திருமகளே நின் கருணை நிறை பார்வை  விச்சையுள்ள யெளியேனின் விருப்பமெலாம் நல்க  வியன் கருணையென என்மேல் பொழிந்திடுவாய் தா...