சிறப்புமிக்க அருள்மிகு யாழ் நவக்கரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டத்திருவிழா
பங்குனித்திங்கள் பதினோராம் நாள் புதன் கிழமை அடியவர்கூட்டத்துடன் வெகு விமரிசையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அடியார்கள் மிகுந்த பக்திப் பரவசத்துடன் கலந்து கொண்டார்கள்.
அனேக பக்தர்களின் வேண்டுகோளுக்காக மீண்டும் இந்தக் காணொளி இணைப்பு
அத்துடன் நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் புகள் காணோளியும் இணைக்கப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக