யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் தற்போது பிரான்சை வசிப்பிடமாகக்கொண்ட திரு ரத்தினம் சந்திரபாலா
அவர்களின் அகவை நாள் 12.01-2022 இன்று இவரை அன்பு மனைவி அன்புப்பிள்ளைகள் அன்பு அம்மா அண்ணா, ,
மாமாமார்கள் மாமிமார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மருமக்கள் பெறமகள் மாமா மாமி மார்
மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும்
நண்பர்கள் உறவினர்கள் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் சன்னதிமுருகன்
பிரான்ஸ் முருகன் இறை ஆசியுடன் குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
அன்பு நிலைப்பெற ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திட
உலகமும் உறவுகளும் போற்ற
ஈடில்லா இந்நாளில் பல் கலைகளும் பெற்று மகிழ்ச்சிகள் நிறைந்து..
உன் கனவுகளை அடைந்து
ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியு டனும் சகல நலன்களும் பெற்றுப் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
வாழ்த்துகின்றன
0 கருத்துகள்:
கருத்துரையிடுக